New
-5 %
கேரளத்தின் மறைக்கப்பட்ட மக்கள் வரலாறு
₹285
₹300
- Edition: 1
- Year: 2026
- ISBN: 9789394591363
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நீலம் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வர்ணம், சாதி, தீண்டாமை ஆகியவற்றை முன்னிறுத்தி எழுந்த இந்தியச் சமூக அமைப்பு, மக்களின் உழைப்பையும் பொருளாதாரத்தையும் சுரண்டுவதற்கான உத்திகளை வலுவாகக் கட்டமைத்து வைத்திருந்தது. இதன் மற்றொரு பரிமாணமாக, இடைக்காலங்களில் தீவிரமடைந்த கடல்சார் வணிக உறவுகளினூடாகக் கேரளத்தில் அடிமை வியாபாரம் வளர்ச்சியடைந்தது. ஒருவகையில் தென்னிந்தியாவில் நிலவிய தீண்டாமைக்கும் உலக அளவில் வலுப்பெற்று எழுந்த அடிமை வியாபாரத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதான புதியதொரு வாசிப்பை முன்வைக்கிறது இப்புத்தகம்.
| Book Details | |
| Book Title | கேரளத்தின் மறைக்கப்பட்ட மக்கள் வரலாறு (கேரளத்தின் மறைக்கப்பட்ட மக்கள் வரலாறு) |
| Author | வினில் போள் |
| Translator | சுஜா ராஜேஷ் |
| ISBN | 9789394591363 |
| Publisher | நீலம் பதிப்பகம் (Neelam Pathippagam) |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Translation | மொழிபெயர்ப்பு, History | வரலாறு, 2026 New Releases |