New
-5 %
சிக்மண்ட் ஃபிராய்ட்
எஸ்.சரத்குமார் (ஆசிரியர்)
₹176
₹185
- Edition: 1
- Year: 2026
- ISBN: 9789347936524
- Page: 144
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: கிழக்கு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உளப்பகுப்பாய்வின் தந்தை சிக்மண்ட் ஃபிராய்ட். இருபதாம் நூற்றாண்டின் சிந்தனைகளை வடிவமைத்தவர்களில் முக்கியமானவர். தத்துவவாதிகள், ஆன்மிகவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த ‘மனம்’ எனும் ஆழ்கடலை அறிவியல் மருத்துவத்தில் கொண்டு வந்தவர். அவரது வாழ்வையும் அவர் முன்வைத்த கருத்துகளையும் எளிமையாக விவரிக்கிறது இந்த நூல்.
| Book Details | |
| Book Title | சிக்மண்ட் ஃபிராய்ட் (சிக்மண்ட் ஃபிராய்ட்) |
| Author | எஸ்.சரத்குமார் |
| ISBN | 9789347936524 |
| Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
| Pages | 144 |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Psychology | உளவியல், Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, 2026 New Releases |