New
-4 %
கரிசல் இலக்கிய பிதாமகர் கி.ராஜநாராயணனின் கடிதங்கள்
செ.திவான் (ஆசிரியர்)
₹48
₹50
- Edition: 1
- Year: 2025
- ISBN: 9789342707129
- Page: 42
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாலாறு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
'கரிசல் இலக்கியத்தின் தந்தை' எனக் கொண்டாடப்படுபவர் கி.ராஜநாராயணன். நாவல், சிறுகதை, சிறுவர் இலக்கியம், நாட்டுப்புறக் கதைகள், வட்டார வழக்குச் சொல்லகராதி எனத் தமிழ் இலக்கியத்திற்கு இவர் செய்த தொண்டுகள் பல. புனைவு குறித்த மேற்கத்திய தத்துவங்களுக்கு ஆட்படாமல் தான் வாழும் நிலத்தின் பண்பாட்டுக் கூறுகளை உலகின் முன் வைத்திட்ட உண்மைப் படைப்பாளி கி.ரா. இத்தகைய சிறப்புகளைக் கொண்ட கி.ரா., ஆசிரியர் செ.திவானுக்கு எழுதிய கடிதங்கள் தொகுக்கப்பட்டுப் புத்தகமாக உங்கள் கைகளில் தவழ்கிறது.
| Book Details | |
| Book Title | கரிசல் இலக்கிய பிதாமகர் கி.ராஜநாராயணனின் கடிதங்கள் (கரிசல் இலக்கிய பிதாமகர் கி.ராஜநாராயணனின் கடிதங்கள்) |
| Author | செ.திவான் (S.Diwan) |
| ISBN | 9789342707129 |
| Publisher | பாலாறு பதிப்பகம் (Palaru pathipagam) |
| Pages | 42 |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | History | வரலாறு, 2026 New Releases |