Menu
Your Cart

பாலாறு பதிப்பகம்

ஆலம்கீர் ஔரங்கஜேப்
-5 %
பேரரசர்கள் பாபர்,ஹீமாயூன், அக்பர், ஜஹான்கீர், ஷாஜகான், ஔரங்கஜேப் போன்ற வலிமையான பேரரசர்களின் வரிசையில் ஔரங்கஜேப்பின் மரணத்திற்குப் பிறகு பதவியேற்ற சக்கரவர்த்தியும் வலிமைப் பெற்றிருந்தால் இந்நேரம் முகாலய சாம்ராஜ்யத்தின் சரித்திரமும், இந்துஸ்தானத்தின் வரலாறும் மாற்றி எழுதப்பட்டிருக்கும்...
₹214 ₹225
இசைஞானி இளையராஜாவின் முதல் சிம்பொனி
-5 %
'80 வயதிலும் என்னை பார்த்து இன்னும் எப்படி இப்படி இசையமைக்கிறீங்கன்னு பலரும் கேட்கிறார்கள்.’ 'இசை ஒன்றும் எனக்கு வேலை கிடையாது...! இசைதான் நான்...! மூச்சு விடுவது போல இசை எனக்கு இயற்கை, இசையமைப்பது என் வேலையாக நினைக்கவில்லை...!' -இசைஞானி இளையராஜா...!..
₹285 ₹300
இறுதி கர்ஜனை
-5 %
வலிகளை விவரிக்கும் வலிமை வார்த்தைகளுக்கு இல்லை, அவ்வாறு இருந்திருப்பின் உலகின் பெரும் இலக்கியங்கள் யாவும் வலிகளை மட்டுமே சுமந்துகொண்டு இருந்திருக்கும். பிறப்பால் அனைவரும் சமம் என்ற எண்ணம் அனைவரின் மனங்களிலும் எழும் ஒரு நொடியையேனும், வாழும் நாட்களில் ஒருமுறை... ஒருமுறையாவது காண ஆசை. ஒருபோதும் பணத்த..
₹214 ₹225
கச்சத்தீவு யாருக்கு சொந்தம்
-5 %
கச்சத்தீவு - அரை நூற்றாண்டுக் காலமாய் தமிழர் வாழ்வில் திரும்பத் திரும்ப உச்சரிக்கப்படும் ஒரு பெயர். இதன் பொருட்டு தமிழகச் சட்டமன்றத்திலும் இந்திய பாராளுமன்றத்திலும் திரும்பத் திரும்ப நிகழ்த்தப்படும் விவாதங்கள், குற்றச்சாட்டுகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என எப்பொழுதும் பரபரப்பிற்குப் பஞ்சமில்லை. ஆன..
₹48 ₹50
கட்டபொம்மனின் கடைசி நாட்கள்
-5 %
'வீரபாண்டிய கட்டபொம்மனின் கடைசி நாட்கள் என்கின்ற இந்தப் புத்தகம் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை ஆங்கிலேயர்களால் முற்றுகையிடப்பட்டதில் தொடங்கி கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டது வரையிலான வாழ்க்கை நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகச் சொல்லிச் செல்கிறது. தற்கால ஆய்வாளர்களில் சிலர் கட்டபொம்மனைக் கொள்ளைக்காரனாகவும் கொடூர..
₹76 ₹80
கரிசல் இலக்கிய பிதாமகர் கி.ராஜநாராயணனின் கடிதங்கள்
-5 %
'கரிசல் இலக்கியத்தின் தந்தை' எனக் கொண்டாடப்படுபவர் கி.ராஜநாராயணன். நாவல், சிறுகதை, சிறுவர் இலக்கியம், நாட்டுப்புறக் கதைகள், வட்டார வழக்குச் சொல்லகராதி எனத் தமிழ் இலக்கியத்திற்கு இவர் செய்த தொண்டுகள் பல. புனைவு குறித்த மேற்கத்திய தத்துவங்களுக்கு ஆட்படாமல் தான் வாழும் நிலத்தின் பண்பாட்டுக் கூறுகளை உலக..
₹48 ₹50
காலம் தேடும் தமிழ்
-5 %
என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே! என்று தமிழர்கள் தாய்த் தமிழ் மொழியை சென்றவிட எங்கும் நல்லமுறையில் வளர்த்து வருகின்றனர். தமிழ்ப்பேரறிஞர் மணவை முஸ்தபா அவர்கள் தமிழின் தொன்மையையும், மேன்மையையும் வருங்காலத்தில் மேலும் சிறந்து ஓங்கிட தனது ஆழமான கருத்துகளை இந்நூலில் எடுத..
₹238 ₹250
காவிரிப்பூம்பட்டினம்
-5 %
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலண்டன் மாநகரம் எப்படி விளங்கியதோ அதைவிட ஆயிரம் மடங்குச் சிறப்பாகப் பூம்புகார் நகரம் விளங்கியது. தமிழகத்தின் தலைநகராகத் திகழும் சென்னை நகரத்தினையொத்த பரப்பும், செல்வ வளமும், மக்கட் பெருக்கமும் வாய்ந்த மூதூர் அக்காலத்தில் சோழர் தலைநகராக விளங்கிய காவிரிப் பூம்பட்டினம் எனக் கூ..
₹76 ₹80
கீழேயும் ஒரு வானம்...
-5 %
நாவலாசிரியர் போந்தூர் கனகசுந்தரம் என்கிற எழுத்தாளர். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டத்திலுள்ள, போந்தூர் கிராமத்தை சேர்ந்தவர். பெரியவாத்தியார் மயிலம்மா என்கிற கோதண்டன் ஆசிரியர் மங்கையர்கரசி தம்பதிக்கு 15-07-1956ல் பிறந்தவர். சமூக நாவலாசிரியராகவும். புதுக்கவிதையாளராகவும், செயல்பாடாளராகவும் அறியப..
₹190 ₹200
Showing 1 to 12 of 42 (4 Pages)