Menu
Your Cart

வாடகை வீட்டில் வாழ்ந்த வரலாற்று நாயகர் காமராஜர்

வாடகை வீட்டில் வாழ்ந்த வரலாற்று நாயகர் காமராஜர்
New -4 %
வாடகை வீட்டில் வாழ்ந்த வரலாற்று நாயகர் காமராஜர்
செ.திவான் (ஆசிரியர்)
₹48
₹50
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
'வாடகை வீட்டில் வாழ்ந்த வரலாற்று நாயகர் காமராஜர்' என்கின்ற இந்நூல், காமராஜரின் எளிய வாழ்வு குறித்த ஓர் அரிய ஆவணம் ஆகும். இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர், தமிழக காங்கிரஸ் தலைவர், தமிழக முதல்வர் எனத் தன் வாழ்நாள் முழுவதும் மிகப் பெரும் பொறுப்புகளைச் சுமந்தவர் கர்மவீரர் காமராஜர், நேர்மையும் உண்மையும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து ஓங்கி உயர்ந்து நின்ற ஆலமரம் அவர். அத்தகைய தவப் புதல்வரின் தன்னலமற்ற வாழ்வு குறித்த இந்த நூல், அரசியல் பயில விரும்பும் இன்றைய தலைமுறையினருக்கு ஓர் அரிச்சுவடி என்பதில் துளியளவும் சந்தேகமில்லை.
Book Details
Book Title வாடகை வீட்டில் வாழ்ந்த வரலாற்று நாயகர் காமராஜர் (வாடகை வீட்டில் வாழ்ந்த வரலாற்று நாயகர் காமராஜர்)
Author செ.திவான் (S.Diwan)
ISBN 9789347207532
Publisher பாலாறு பதிப்பகம் (Palaru pathipagam)
Pages 32
Year 2025
Edition 1
Format Paper Back
Category History | வரலாறு, 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha