New
-5 %
திராவிடம் என்றால் என்ன?
ந.சி.கந்தையா பிள்ளை (ஆசிரியர்)
₹105
₹110
- Edition: 1
- Year: 2025
- ISBN: 9789347207617
- Page: 88
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாலாறு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
திராவிடம் ஒன்று என்றுமே இல்லை என்றும், தமிழ்வேறு: திராவிடம் வேறு என்றும், தமிழும்,திராவிடமும் ஒன்றே என்றும், திராவிடம் என்ற சொல்லே, திராவிடம் - திராமிளம் திரமிளம் -தமிளம் தமிழ் என மறுவியது எனவும் பலர், பலவாறாகச் சொல்லியும், எழுதியும் தமிழர்களைக் குழப்பி வருகின்றனர். இத்தகைய போதாதொரு காலத்தில், தென்னாட்டு நல்லறிஞர், காலம்சென்ற ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள், 1948களிலேயே ஆய்வுகளை மேற்கொண்டு சரியான விளக்கங்களை கொடுத்துச் சென்றுள்ளார். திராவிடம் என்றால் என்ன? திராவிடர் என்போர் யார்? ஆரியத்தால் தமிழ் எவ்வாறு கேடு அடைந்தது? என்ற மூன்று சிறு பிரசுரங்களை இந்நூலில் தொகுத்துத் தந்துள்ளோம். இந்நூலை முழுவதுமாகப் படித்தால், திராவிடம் என்பதற்கு சரியான பொருள் துலங்கும். உண்மை வரலாறு விளங்கும். அனைவரும் படிக்க வேண்டிய வரலாற்று நூல்.
| Book Details | |
| Book Title | திராவிடம் என்றால் என்ன? (திராவிடம் என்றால் என்ன?) |
| Author | ந.சி.கந்தையா பிள்ளை (Na.Si.Kandhaiyaa Pillai) |
| ISBN | 9789347207617 |
| Publisher | பாலாறு பதிப்பகம் (Palaru pathipagam) |
| Pages | 88 |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | History | வரலாறு, 2026 New Releases |