New
-5 %
மீசை வரைந்த புகைப்படம்
என்.ஶ்ரீராம் (ஆசிரியர்)
₹171
₹180
- Edition: 1
- Year: 2026
- ISBN: 9789349539440
- Page: 154
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: மீ வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இவன் அதை எடுத்து வந்து பாகவதர் வாத்தியாருக்கு மீசை வரைந்தான். அம்மாவுக்கு தெரியாமல் திண்ணை விட்டத்தின் மேல் சொருகி வைத்தான். மறுதினம் திண்ணையில் படுத்திருந்த அப்பா பாம்பு கடித்து இறந்து போனார். பாகவதர் வாத்தியாரின் வீட்டு தாழம்புதரிலிருந்து வந்த பம்புகள்தான் அப்பாவைக் கடித்திருக்க கூடும் என ஊருக்குள் பேசிக்கொண்டனர். அப்பா பாய்விரித்திருந்த இடத்துக்கு நேர்மேலேதான் பாகவதர் வாத்தியாரின் மீசை வரைந்த புகைப்படம் இருந்தது. இவனுக்கு அச்சம் தொற்றியது.
| Book Details | |
| Book Title | மீசை வரைந்த புகைப்படம் (மீசை வரைந்த புகைப்படம்) |
| Author | என்.ஶ்ரீராம் |
| ISBN | 9789349539440 |
| Publisher | மீ வெளியீடு (Mee Veliyeedu) |
| Pages | 154 |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Short Stories | சிறுகதைகள், 2026 New Releases |