New
-5 %
யாழ்ப்பாணம்
அகரமுதல்வன் (தொகுப்பாசிரியர்)
₹523
₹550
- Edition: 1
- Year: 2026
- ISBN: 9789347842801
- Page: 368
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: நூல் வனம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
அ.முத்துலிங்கத்தின் கதையுலகிலுள்ள யாழ்ப்பாண நிலத்திற்கு தனியான தோரணை உளது. அதைப் போலவேதான் அவரது கதைசொல்லல் திறனுக்கும். அவரது கதைகளை வாசிப்பின் மிகத்தொடக்கத்தில் ஏற்கவோ விரும்பவோ இல்லை. பின்னைய காலங்களில் என்னுடைய தீவிரமான தர்க்கங்களை உதிர்த்துவிட்டு அதனது சாரத்தை கண்டடைந்தேன். ஓ எனது தொட்டப்பனே ! என்றதொரு புல்லரிப்பு அப்போது நிகழ்ந்தது.
| Book Details | |
| Book Title | யாழ்ப்பாணம் (யாழ்ப்பாணம்) |
| Compiler | அகரமுதல்வன் (agara muthalvan) |
| ISBN | 9789347842801 |
| Publisher | நூல் வனம் (Nool Vanam) |
| Pages | 368 |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Hard Bound |
| Category | Short Stories | சிறுகதைகள், Eezham | ஈழம், 2026 New Releases |