Menu
Your Cart

விரக்தி

விரக்தி
New -5 %
விரக்தி
₹333
₹350
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ரஷ்ய-அமெரிக்க எழுத்தாளரான விளாடிமிர் நபக்கோவ், இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற நாவலாசிரியர்களில் ஒருவராகக் கொண்டாடப்படுபவர். ரஷ்ய மொழியில் தன் இலக்கிய வாழ்வைத் தொடங்கி, பின்னர் ஆங்கிலத்தில் ‘லோலிதா’ (Lolita), ‘பேல் ஃபயர்’ (Pale Fire), ‘அடா’ (Ada) போன்ற உலகப்புகழ் பெற்ற நாவல்களைப் படைத்தவர்.
Book Details
Book Title விரக்தி (விரக்தி)
Author விளாடிமிர் நபோக்கோவ் (Vilaatimir Napokkov)
Translator எம்.டி.முத்துக்குமாரசாமி
ISBN 9789392543425
Publisher தமிழ்வெளி பதிப்பகம் (Tamizhveli Publications)
Pages 268
Year 2025
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு, 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha