New
-5 %
ஊழிற்பெருவலி
ஜெயராமன் ரகுநாதன் (ஆசிரியர்)
Categories:
Novel | நாவல்
₹228
₹240
- Edition: 1
- Year: 2024
- ISBN: 9789395511933
- Page: 149
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அந்தச் சாட்சி காலங்காலமாக வானில் ஒளிரும் சந்திரனாகவோ நட்சத்திரப்பட்டாளமாகவோ அல்லது ஏன் பட்டப்பகல் சூரியனாகவோ கூட இருக்கலாம். ஆனால் இங்கே நாம் பார்க்கப்போவது ஒரு சரக்குக் கப்பல். ஸ்டீம் ஷிப் குறிஞ்சி என்னும் அந்தக் கப்பல் ஆயிரத்தித் தொள்ளாயிரத்தி நாற்பத்தி மூன்றில் சலனமின்றிப் பார்த்த சம்பவத்தின் தொடர்ச்சியை மீண்டும் 26 வருடங்களுக்குப்பிறகும் பார்க்க நேரும் கதைதான் இந்த ‘ஊழிற்பெருவலி’.
சரித்திரமே கதையாக இருக்கும் போது கதை என்று எழுதுவது எதை?
| Book Details | |
| Book Title | ஊழிற்பெருவலி (ஊழிற்பெருவலி) |
| Author | ஜெயராமன் ரகுநாதன் |
| ISBN | 9789395511933 |
| Publisher | எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing (Ezhuthu Pirasuram | Zero Degree Publishing) |
| Pages | 149 |
| Year | 2024 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Novel | நாவல் |