New
-5 %
பரோஸியா
ஷாராஜ் (ஆசிரியர்)
₹285
₹300
- Edition: 1
- Year: 2026
- ISBN: 9788198595485
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: ஜெய்ரிகி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சுய மதத்தாரை ஆன்மிக அடிமைகளாக வைத்திருப்பது. இதை எல்லா மதங்களுமே செய்கின்றன; சதவீதத்தில்தான் வேறுபாடு, இதைவிட ஆபத்தானது. கொடியது, சில மதங்கள் பிற மதங்களை அழித்தொழித்து, தனது மதத்தை மட்டுமே உலகம் முழுதும் பரவச் செய்ய வேண்டும் என்பதில் குறிக்கோளாக இருப்பது. அதற்காக அவை பல்வேறு உத்திகள், தாக்குதல்கள், வேட்டைகளை மேற்கொள்கின்றன.
| Book Details | |
| Book Title | பரோஸியா (பரோஸியா) |
| Author | ஷாராஜ் (Sharaj) |
| ISBN | 9788198595485 |
| Publisher | ஜெய்ரிகி பதிப்பகம் (JAIRIGI) |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Novel | நாவல், 2026 New Releases |