-5 %
ருசிபேதம்
ஷாநவாஸ் (ஆசிரியர்)
₹504
₹530
- Edition: 1
- Year: 2026
- ISBN: 9789348722607
- Page: 404
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ருசிபேதம் - உணவை சமையலறையிலிருந்து வெளியே எடுத்து வந்து, வரலாறு, அரசியல், இடம்பெயர்வு, மொழி, மதம், சந்தை, மற்றும் மனித உறவுகளின் மையத்தில் நிறுத்தும் ஒரு தனித்துவமான கட்டுரைத் தொகுப்பு.
சிங்கப்பூர் போன்ற பன்முகப் பண்பாட்டுச் சூழலில், பரோட்டா கடைகள், காபி ஷாப்புகள், வீதி உணவுகள், மற்றும் உலகம் முழுவதும் பயணம் செய்த சுவை வழியாக உணவு எப்படி இனங்களை இணைக்கிறது. எப்படி அடையாளங்களை உருவாக்குகிறது, எப்படி அரசியலாகவும் மாறுகிறது என்பதை இந்த நூல் மிக நுணுக்கமாகப் பதிவு செய்கிறது.
| Book Details | |
| Book Title | ருசிபேதம் (ருசிபேதம்) |
| Author | ஷாநவாஸ் (Shanavaas) |
| ISBN | 9789348722607 |
| Publisher | யாவரும் பப்ளிஷர்ஸ் (Yaavarum Publishers) |
| Pages | 404 |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Essay | கட்டுரை, 2026 New Releases |