Menu
Your Cart

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம்
New -5 %
திருப்பரங்குன்றம்
சூர்யா சேவியர் (ஆசிரியர்)
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நதிமூலம் ரிஷிமூலம் பார்க்காதே என்பார்கள், பார்த்தால் என்ன என்பதிலிருந்து உருவானதே காவிரி நீரோவியம் எனும் எனது நதி மூல நூல். இப்போது பரங்குன்றத்து மலையடிவாரத்தில் எதோ கூச்சல் கேட்கிறது. மலை மூலம் அறிந்தால் என்ன என்று தோன்றியது. அம்மலையின் வயது விஞ்ஞான ஆய்வுப்படி 240 முதல் 60 கோடி வருடங்களை உள்ளடக்கியது. உலகம் நோன்றிய நாள் முதல் எல்லாவற்றையும் பார்த்த அம்மலையை வைத்து சிறுமைத்தனமான காரியங்கள் நடக்கிறது.
Book Details
Book Title திருப்பரங்குன்றம் (திருப்பரங்குன்றம்)
Author சூர்யா சேவியர்
ISBN 9789347406812
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 176
Year 2026
Edition 1
Format Paper Back
Category History | வரலாறு, ஆய்வு அறிக்கை | Study Report, 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha