-5 %
தேவதேவன் கவிதைள் - தொகுதி - 2
தேவதேவன் (ஆசிரியர்)
Categories:
Poetry | கவிதை
₹347
₹365
- Edition: 1
- Year: 2025
- Page: 458
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சாலை
நிச்சயமாக ஒரு சாலையை அதன் நீளத்திற்காகவோ அகலத்திற்காகவோ அல்ல: செம்மையான அதன் ஓடுதளத்திற்காகவோ அதன் மருங்கெல்லாம் காணும் மரங்கள் வயல்கள் சோலைகள் மலைகள் நகரங்களுக்காகவோ அல்ல; அதன் புறப்படும் இடத்திற்காகவோ போய்ச் சேருமிடத்திற்காகவோ அல்ல:
(நாம் நிற்குமிடம் தொடங்கி சொர்க்கம் வரை என்கிறார்கள்) அது எங்கும் தொடங்கி எங்கும் அடைந்துகொண்டு புன்னகைக்கிறதே அந்தப் புன்னகைக்காகவே...
| Book Details | |
| Book Title | தேவதேவன் கவிதைள் - தொகுதி - 2 (தேவதேவன் கவிதைள் - தொகுதி - 2) |
| Author | தேவதேவன் (Devadevan) |
| Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
| Pages | 458 |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Poetry | கவிதை |