New
-5 %
டேக் 5
நம்பி கிருஷ்ணன் (ஆசிரியர்)
₹304
₹320
- Edition: 1
- Year: 2025
- ISBN: 9789348722881
- Page: 242
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மிக விரிவாக நம்பி கிருஷ்ணன் அறிமுகம் செய்யும் ஐந்து இலக்கிய ஆளுமைகளின் மீது அவருக்கு ஏற்பட்டிருக்கும் 'பிணைப்பின் குதூகலம் ஒவ்வொரு கட்டுரையிலும் தகவல்கள், பின்புலங்கள், மதிப்பீடுகளுக்கு இடையே இளம் வெய்யிலில் துள்ளும் மீன்களைப் போல வெளிப்பட்டு விடுவதை, மேதமை மிக்க படைப்புகளை வாசித்து முடிக்கிற ஒவ்வொருவரும் (குறிப்பாக அவ்வாறான படைப்புகளை வாசித்திருப்பதை மட்டுமே தனது சாதனையாகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறவர்கள்) அறிந்துவிடக் கூடும். இலக்கு வைத்து வாசிக்கின்ற ஒருவர் தனது இலக்குகளை அடைந்து முடித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் கட்டுரைகள் இவை.
| Book Details | |
| Book Title | டேக் 5 (டேக் 5) |
| Author | நம்பி கிருஷ்ணன் |
| ISBN | 9789348722881 |
| Publisher | யாவரும் பப்ளிஷர்ஸ் (Yaavarum Publishers) |
| Pages | 242 |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Essay | கட்டுரை, 2026 New Releases |