Your shopping cart is empty!
1001 இரவு அரபுக் கதைகள்
ஒவ்வொரு கதையிலும் மக்களின் வாழ்வை நெறிப்படுத்துகிற், மேன்மையுறச் செய்கிற ஏதாவது செய்தி இருந்தால் அதற்குப் பயனும் வரவேற்பும் என்றும் உண்டு. அந்த வகையில் - அரபு மொழி மூலத்திலுள்ள 1000 வருடங்களுக்கு முற்பட்ட 1001 இரவு அரபுக் கதைகள் பல்வேறு மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு இன்றளவும் மக்களால் பெரிதும் விரும்பிப் படிக்கப்படுவதே இக்கதைகளின் சிறப்பைக் காட்டுகிறது.
Book Details | |
Book Title | 1001 இரவு அரபுக் கதைகள் (1001 Iravu Arabu Kathaigal) |
Author | எம்.ஏ.பழனியப்பன் (M.A.Palaniappan) |
Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
Pages | 200 |
Year | 2016 |
Edition | 1 |
Format | Paper Back |