Menu
Your Cart

மையிருளி

மையிருளி
-5 % Out Of Stock
மையிருளி
அமுதா செல்வி (ஆசிரியர்)
₹475
₹500
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

வெளிச்சம் நுழைய அஞ்சும் இருள் மண்டிய சந்துகளில், அடையாளங்கள் சிதைக்கப்பட்டு வெறும் நுகர்வுப் பண்டங்களாக மாற்றப்பட்ட பெண்களின் மௌனப் பெருவலியே இந்த ‘மையிருளி.’ நாகரிகச் சமூகம் மூடிக்கொண்ட கண்களுக்குப் பின்னால், பாலியல் தொழிலின் கோரமான வேர்கள் எங்கு நீண்டு கிடக்கின்றன என்பதை நூலாசிரியர் அமுதா செல்வி தமது கூர்மையான எழுத்தின் மூலம் இந்த நாவலில் கேள்விக்குள்ளாக்குகிறார்.

Book Details
Book Title மையிருளி (மையிருளி)
Author அமுதா செல்வி
ISBN 9788177203653
Publisher அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication)
Pages 392
Year 2026
Edition 1
Format Paperback
Category Novel | நாவல், 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha