Menu
Your Cart

ஏணிப் படிகள்

ஏணிப் படிகள்
New -5 %
ஏணிப் படிகள்
₹366
₹385
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
திருவிதாங்கூரில் நடைபெற்ற பொறுப்பாட்சிப் போராட்டத்திலிருந்து துவங்கி, கேரளாவில் அமைந்த கம்யூனிஸ்ட் ஆட்சி வரையிலுமான கால் நூற்றாண்டின் வரலாறுதான் இந்நாவல். அதிகாரபூர்வமானது என்று சொல்லக்கூடிய முறையில் தகழி இந்தக் கதையைச் சொல்லியிருக்கிறார். ஆனாலும், பாரபட்சமற்ற ஒரு பார்வையாளனாகவே தகழி அரசியல் விமர்சனங்களை முன்வைக்கிறார். மனோதத்துவ அடிப்படையிலுள்ள தகழியின் சொல்திறன்தான் இந்த நாவலில் உள்ள எண்ணற்ற பாத்திரங்களை நம் நினைவிலிருந்து மறைந்து விடாமல் செய்கிறது.
Book Details
Book Title ஏணிப் படிகள் (ஏணிப் படிகள்)
Author தகழி சிவசங்கரன் பிள்ளை
Translator சி.ஏ.பாலன் (C.A.Balan)
ISBN 9788123728407
Publisher National Book Trust / நேஷனல் புக் டிரஸ்ட் (National Book Trust)
Pages 624
Year 2024
Edition 5
Format Paper Back
Category Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha