Menu
Your Cart

பெரியார் பெருமை பெரிதே

பெரியார் பெருமை பெரிதே
-5 %
பெரியார் பெருமை பெரிதே
தேமொழி (ஆசிரியர்)
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கதைகள், கவிதைகள், மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் என இதுவரை 10 நூல்கள் வெளிவந்திருக்கின்றன. 'வரலாற்றில் பொய்கள்' என்ற இவரது நூல் தமிழ்ச் சமூக வரலாற்றில் மிக முக்கியமான படைப்பாகும். தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னிதழான 'மின் தமிழ் மேடை இதழின் பொறுப்பாசிரியராக உள்ளார். திருச்சியைச் சேர்ந்த இவர், தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். உலகளாவிய மானுடப் பெருமை கொண்ட தந்தை பெரியாரை தன் சிந்தனையின் பல்வேறு பரிமாணங்களினூடாக 'பெரியார் பெருமை பெரிதே...' என்ற இந்த நூலின் மூலம் தந்தை பெரியாரின் வரலாற்று இருப்பை நமக்கு நிலை நிறுத்துகிறார்.
Book Details
Book Title பெரியார் பெருமை பெரிதே (periyaar perumai perithae)
Author தேமொழி
Publisher நன்னூல் பதிப்பகம் (Nannool Pathippagam)
Pages 150
Year 2023
Edition 1
Format Paper Back
Category Feminism | பெண்ணியம், 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha