-5 %
Available
புதிய கேரளத்திற்கான தொலைநோக்கு!
இரா.சிந்தன் (தமிழில்)
Categories:
Politics| அரசியல் ,
History | வரலாறு ,
communism | கம்யூனிசம் ,
Essay | கட்டுரை ,
2022 Release
₹57
₹60
- Edition: 01
- Year: 2022
- Page: 65
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
வலதுசாரிகளின் ‘மாடல்’ புனைவை எதிர்கொள்வதற்காக, வேறொரு புனைவை மேற்கொள்ளும் பிரச்சார உத்தியாக அல்ல. இப்போதைய இந்திய / உலக சூழலை அறிவியல் பார்வையில் உற்று நோக்கி, நடைமுறை சாத்தியமான மாற்றினை முன்வைப்பதே ‘இடதுசாரி மாடல்’ ஆகும். இந்தியாவின் ஆளும் வர்க்கங்களுக்கு நேர் எதிரான கொள்கையைக் கொண்ட ஒரு கட்சி. ஒட்டுமொத்த அதிகாரத்தின் பலமுனைத் தாக்குதல்களை எதிர்கொண்டு முன்னேறுவது எப்படி சாத்தியம்? அதுவும் ‘நவதாரளமய’ விதிகளுக்கு உட்பட்டே ஆட வேண்டிய ஆட்டத்தில், இரண்டாவது முறையாக வெற்றியை தொடர முடியுமா? இவ்வாறு பல கேள்விகள் நமக்கு முன் எழுகின்றன. இந்தப் பயணம் அப்படியே தொடருமா அல்லது வங்கத்திலும், திரிபுராவிலும் எதிர்கொண்ட தடங்கல் இங்கேயும் நிகழக்கூடுமா என்ற பதட்டமும் பலரிடமும் எழுகிறது.
| Book Details | |
| Book Title | புதிய கேரளத்திற்கான தொலைநோக்கு! (puthiya-keralathirkana-tholainokku) |
| Translator | இரா.சிந்தன் |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Pages | 65 |
| Published On | May 2022 |
| Year | 2022 |
| Edition | 01 |
| Format | Paper Back |
| Category | Politics| அரசியல், History | வரலாறு, communism | கம்யூனிசம், Essay | கட்டுரை, New Arrivals |