Publisher: சீதை பதிப்பகம்
2ஜி: அவிழும் உண்மைகள்( கட்டுரைகள் ) - ஆ. இராசா :முன்னாள் மத்திய அமைச்சரும் அலைக்கற்றை வழக்கில் மிகுதியாகப் பெசப்பட்டவரும் ஆகிய திரு. ஆ. இராசா அவர்கள் இந்த நூலை எழுதியிருக்கின்றார். அவர் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது நடைபெற்ற வழக்கு எடுத்துச் செல்லப்பட்ட முறை, நடைபெற்ற முறை, வேண்டுமென்றே ..
₹190 ₹200
Publisher: பாரதி புத்தகாலயம்
ஃபிடல் காஸ்ட்ரோ பேரூரைகள்கடந்த 55 ஆண்டுகளாக பிடல் 5000 உரைகளுக்கு மேல் ஆற்றியிருக்கிறார். இந்நூலில் தேர்வுசெய்யப்பட்ட 28 காப்பிய உரைகளில் புரட்சியின் முக்கியமான கணங்களில் ஆற்றிய பேருரைகளும் அடங்கும்...
₹399 ₹420
Publisher: பாரதி புத்தகாலயம்
தாரிக் அலி பாகிஸ்தானில் பிறந்து லண்டனில் வசித்து வரும் பிரபல இடதுசாரி எழுத்தாளர். 2001 செப்டம்பர் 11அமெரிக்காவில் இரட்டைக் கோபுரங்கள் தீவிரவாத தாக்குதலால் நொறுங்கியபோது உலகின் மனிதத் தன்மை கடுமையாக ஒடுக்கப்பட்டது. ஆனால் பல இடங்களில் மக்கள் நேரடியாக இத்தாக்குலை ஆதரித்தனர், அல்லது மறைமுகமாக மகிழ்ந்தனர..
₹333 ₹350
Publisher: வசந்தம் வெளியீட்டகம்
அண்ணா ஆட்சியைப் பிடித்த வரலாறு - அருணன் :பெரியார் - மணியம்மை திருமணமா தி.மு.க. பிறப்புக்கு காரணம்? தமிழக வரலாற்றின் ஒரு புதிர் அழிழ்கிறது. தி.மு.க பிறந்து பதினெட்டே ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்தது. இந்தச் சாதனையின் இரகசியம் கட்டுடைக்கப்படுகிறது. அண்ணாவின் வாழ்வு அனைத்து அரசியல்வாதிகளுக்கும் ஓர் அரிய ..
₹162 ₹170
Publisher: விகடன் பிரசுரம்
ஒருவர் தனது வாழ்வு அனுபவங்களையும் அந்த அனுபவங்கள் தந்த புதிய கருத்தாக்கங்களையும் எழுத்தாக்கும்போது அந்த எழுத்து வாசகனின் மனதில் சிறிதேனும் சிலிர்ப்பையோ சீண்டலையோ உண்டாக்கினால் அந்த எழுத்து வெற்றிபெற்றதாகிவிடும். கம்பவாரிதி ஜெயராஜ் வெற்றிபெற்றிருக்கிறார். இந்தக் கட்டுரைகளில் சில சிந்திக்க வைக்கின்றன,..
₹162 ₹170
Publisher: நக்கீரன் பதிப்பகம்
அமைப்பாய்த் திரள்வோம்(கருத்தியலும் நடைமுறையும்) - தொல்.திருமாவளவன் :இன்றைய சிந்தனையாளர்களில் மெத்தவும் என்னை வியப்பில் ஆழ்த்தியவர் தோழர்.திருமாவளவனே ஆவார். ஏனெனில், சிக்கலான ஒரு தத்துவத்தைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டு அதில் முழுத்தகவு பெற்று, தாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் இயக்கவியலை இம்மிளவு..
₹309 ₹325