-5 %
வளம் தரும் மரங்கள் (part-4)
சுதாகர் பிச்சைமுத்து (ஆசிரியர்)
Categories:
Agriculture | வேளாண்மை
₹266
₹280
- Edition: 3
- Year: 1992
- ISBN: 9788123400501
- Page: 294
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஒவ்வொரு பாகத்திலும் 40 மரங்கள் என ஐந்து பாகங்களிலும் மொத்தம் 200 மரங்கள் பற்றிய முழுமையான விவரங்கள் இத்தொகுப்புகளில் காணக் கிடைக்கின்றன.
வீட்டுக் கொல்லைகளில் வறண்ட கட்டாந்தரையிலும்கூட வளரக்கூடிய மரங்களைப் பற்றிய அறிய பல தகவல்கள் இந்நூல்களில் இடம் பெற்றுள்ளன.
வீட்டுப் பயனுக்காகவும் வணிக நோக்கத்திற்காகவும் மரம் வளர்த்துப் பலன் பெறும் வகையில் பயிரிடுதல், பராமரித்தல், பயன் பெறுதல் ஆகியவை எளிமையாக இதில் விளக்கப்பட்டுள்ளன.
மரங்களின் மருத்துவ மற்றும் ஏனைய வழிகளில் கிடைக்கும் பயன்கள் குறித்து தகவல்களுடன், மேலும் தெளிவு பெறுவதற்காக, ஆதார நூல்களின் பட்டியல்களும் இணைக்கப்பட்டுள்ளன.
| Book Details | |
| Book Title | வளம் தரும் மரங்கள் (part-4) (valam tharum marangal) |
| Author | சுதாகர் பிச்சைமுத்து |
| ISBN | 9788123400501 |
| Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
| Pages | 294 |
| Published On | Apr 1992 |
| Year | 1992 |
| Edition | 3 |
| Format | Paper Back |
| Category | Agriculture | வேளாண்மை |