Menu
Your Cart

வளம் தரும் மரங்கள் part 1

வளம் தரும் மரங்கள் part 1
-5 %
வளம் தரும் மரங்கள் part 1
பி.எஸ்.மணி (ஆசிரியர்)
₹219
₹230
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
‘வளம் தரும் மரங்கள்’ என்ற நூல் வரிசையில், இது முதல் பாகம்; ஒவ்வொரு பாகத்திலும் 40 மரங்கள் என ஐந்து பாகங்களிலும் மொத்தம் 200 மரங்கள் பற்றிய முழுமையான விவரங்கள் இத்தொகுப்புகளில் காணக் கிடைக்கின்றன. வீட்டுக் கொல்லைகளில் வறண்ட கட்டாந்தரையிலும்கூட வளரக்கூடிய மரங்களைப் பற்றிய அறிய பல தகவல்கள் இந்நூல்களில் இடம் பெற்றுள்ளன. வீட்டுப் பயனுக்காகவும் வணிக நோக்கத்திற்காகவும் மரம் வளர்த்துப் பலன் பெறும் வகையில் பயிரிடுதல், பராமரித்தல், பயன் பெறுதல் ஆகியவை எளிமையாக இதில் விளக்கப்பட்டுள்ளன. மரங்களின் மருத்துவ மற்றும் ஏனைய வழிகளில் கிடைக்கும் பயன்கள் குறித்து தகவல்களுடன், மேலும் தெளிவு பெறுவதற்காக, ஆதார நூல்களின் பட்டியல்களும் இணைக்கப்பட்டுள்ளன.
Book Details
Book Title வளம் தரும் மரங்கள் part 1 (valam tharum marangkal)
Author பி.எஸ்.மணி
ISBN 9788123402123
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 241
Published On Feb 1988
Year 1998
Edition 3
Format Paper Back
Category Agriculture | வேளாண்மை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha