 
                    
                                      -5 %
                                  
                          கல்லறை வாசகப்பா (கூத்து நாடகம்)
                    
          
			
			 
			 
				 
								ஆ.சிவசுப்பிரமணியன் (A.Sivasubramanian)  (தொகுப்பாசிரியர்)				 
						
			
            
                         Categories: 
			 
				 
								ஆய்வு நூல் 							            
			
          
                      
          
          
                    ₹57
                 ₹60
                            - Edition: 1
- Year: 2007
- Page: 96
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
              
            + ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
            புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள்  பணம் திருப்பித் தரப்படும்.
              
            கல்லறை வாசகப்பா (கூத்து நாடகம்)
தமிழ் நாடக மரபின் தொல் வடிவமான கூத்து, 19-ஆம் நூற்றாண்டில் வாசகப்பா என்ற புதிய வடிவம் எடுத்தது. இலங்கையின் மன்னார் பகுதியில் வாசகப்பா நாடக மரபு, அப்பகுதிக் கத்தோலிக்கர்களால் பேணி வளர்க்கப்பட்டது. யாழ்ப்பானப் பகுதியிலுள்ள குரு நகர் என்ற கடற்கரைச் சிற்றூரில் 1830-ஆம் ஆண்டில் கல்லறை வாசகப்பா என்ற நாடகம் உருவாகியுள்ளது.
| Book Details | |
| Book Title | கல்லறை வாசகப்பா (கூத்து நாடகம்) (Kallarai Vaasagappa (Koothu Naadagam)) | 
| Compiler | ஆ.சிவசுப்பிரமணியன் (A.Sivasubramanian) | 
| Publisher | நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம் (Folklore Resources and Research Centre) | 
| Pages | 96 | 
| Year | 2007 | 
| Edition | 1 | 
| Format | Paper Back | 
| Category | ஆய்வு நூல் | 
