Menu
Your Cart

மெல்ல செத்து மீண்டு வா (பாகம் - 2)

மெல்ல செத்து மீண்டு வா (பாகம் - 2)
-5 %
மெல்ல செத்து மீண்டு வா (பாகம் - 2)
க்ரிஷ்பாலா (ஆசிரியர்)
₹219
₹230
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

இதில் இருக்கும் இந்த நூறு கவிதைகளும் காதலை எப்படி செய்ய வேண்டும் என்று கற்றுத் தராது. உங்கள் காதல் சரியா தவறா என்றும் தீர்ப்பு சொல்லாது. ஆனால் காதல் என்ற பெயரில் நாம் ஒருவரை ஒருவர் எப்படியெல்லாம் பிடித்து வைத்திருக்கிறோம் எப்படியெல்லாம் காயப்படித்திக் கொண்டிருக்கிறோம் என்று நம்மை நாமே ஒரு நிமிடம் நின்று திரும்பிப் பார்க்க வைக்கும்

Book Details
Book Title மெல்ல செத்து மீண்டு வா (பாகம் - 2) (Mella Cheththu Meentu Vaa - Paakam 2)
Author க்ரிஷ்பாலா
ISBN 9788168660977
Publisher மனிதி பதிப்பகம் (Manidhi Pathippakam)
Pages 200
Year 2026
Edition 1
Format Paperback
Category Poetry | கவிதை, 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha