-5 %
குறுக்கு வெட்டாய் ஓர் இறகு
மதுசூதன் (ஆசிரியர்)
₹114
₹120
- Edition: 1
- Year: 2023
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: வேரல் புக்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
கடைவீதியில் பார்த்த ஒருவரின் முகத்தை எங்கேயோ பார்த்திருக்கிறோமா என்று புருவத்தை சொறிந்தவாறே யோசித்த அனுபவத்தை நாம் எல்லோரும் எப்போதாவது கடந்துவந்திருப்போம். இதுபோன்ற பரிச்சயமற்ற சாயல்களை, சாயல்கள் என்ற தலைப்பில் மூன்று கவிதைகளை வேறு வேறு கோணத்தில் தொகுத்திருக்கிறேன். இன்னும் ஐந்து தொகுக்கக்கூடிய அளவிற்கு பல்வேறு மனிதர்களின் சாயல்களைப் பார்த்தவாறே நகர்கிறது வாழ்வு.
டூட்டிஃப்ரூட்டி ஐஸ்கிரீமை விரும்பி உண்ட பதின்மத்தின் பல நினைவுகளை, அவை நிறம் மங்கிப்போவதற்குள் எங்கேயாவது பதிவுசெய்துவிடவேண்டும் என்ற பதற்றம், என் முந்தைய மூன்று கவிதைத்தொகுப்புகளில் நிறையவே இருந்தது. அந்தப்பதற்றம் இன்னும் குறையாத காரணத்தால் இந்தத் தொகுப்பிலும் சில கவிதைகள் உண்டு.
| Book Details | |
| Book Title | குறுக்கு வெட்டாய் ஓர் இறகு (kurukku-vettai-or-iragu) |
| Author | மதுசூதன் |
| Publisher | வேரல் புக்ஸ் (veral books) |
| Published On | Feb 2023 |
| Year | 2023 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Poetry | கவிதை, 2023 New Arrivals |