நம் நாட்டுக்கே உரிய தாவர செல்வங்களை அடையாளம் காட்டும் நுால். பூரண தகவல்கள் நிறைந்த கலைக்களஞ்சியம் போல் விளங்குகிறது.இந்திய மண்ணில் வளரும் 20 தாவரங்கள் குறித்த விபரங்கள் இடம்பெற்று உள்ளன. வில்வம், மஞ்சாடி, வாகை, ஏழிலைப்பாலை, மந்தாரை, அத்தி, இருவாட்சி என பலவகை மரங்கள் குறித்தும் உள்ளது. குறிப்பிட்டுள்..
₹238 ₹250
நுண்ணுயிருலகு என்ற இந்நூல் Microbes என்ற கண்ணுக்குத் தெரியாத கிருமிகளால் இவ்வுலகம் ஆளப்படுவதை நமக்கு உணர்த்தும் அற்புதத்தைச் செய்கிறது. பேராசிரியர் லோகமாதேவி தமிழ்நாட்டின் சிறந்த தாவரவியல் அறிஞர்களில் ஒருவர். நுட்பமும் நேர்த்தியும் மிகுந்த மொழி நடையில் அறிவியல் செய்திகளை எடுத்துரைக்கும் திறன் மிக்கவ..
₹190 ₹200
மரங்களுக்கு உணர்வுகள் இருக்கின்றன, அவை வலியை உணர்கின்றன என்று உங்களிடம் யாரேனும் சொன்னால் என்ன பதில் சொல்வீர்கள்? மரங்கள் தமக்குள் பேசிக் கொள்கின்றன, தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன, அன்னை மரங்கள் இளம் மரங்களை ஆதரித்துப் பராமரிக்கின்றன என்றால் நம்புவீர்களா? இப்படிச் சொல்லிக் கொண்டிருப்பவரிடமிருந்து ..
₹371 ₹390
மெக்ஸிகோவின் நீலக்கற்றாழை வயல்களுக்கும் ஜப்பானின் அரிசி மது ஆலைகளுக்கும், கோவாவின் முந்திரிதோப்புகளுக்கும் அழைத்துச் செல்லும் அத்தியாயங்கள், குன்றிமணி என்னும் கொல்லும் அழகு, சாக்ரடீஸை கொன்ற தாவர நஞ்சு, இல்பொருள் தோற்றம் உண்டாக்கும் புல்லரிசிப்பூஞ்சை. தாடிக்குள் ஒளிந்து கொண்டு இந்தியாவுக்கு வந்த காபி..
₹475 ₹500
Showing 1 to 6 of 6 (1 Pages)