Menu
Your Cart

நுண்ணுயிருலகு

நுண்ணுயிருலகு
-5 %
நுண்ணுயிருலகு
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நுண்ணுயிருலகு என்ற இந்நூல் Microbes என்ற கண்ணுக்குத் தெரியாத கிருமிகளால் இவ்வுலகம் ஆளப்படுவதை நமக்கு உணர்த்தும் அற்புதத்தைச் செய்கிறது. பேராசிரியர் லோகமாதேவி தமிழ்நாட்டின் சிறந்த தாவரவியல் அறிஞர்களில் ஒருவர். நுட்பமும் நேர்த்தியும் மிகுந்த மொழி நடையில் அறிவியல் செய்திகளை எடுத்துரைக்கும் திறன் மிக்கவர். பல அரிய அறிவியல் நூல்களின் ஆசிரியர். எனவே இந்த நூலையும் மிக அருமையாக எழுதித் தந்திருக்கிறார்.
Book Details
Book Title நுண்ணுயிருலகு (நுண்ணுயிருலகு)
Author முனைவர் அ.லோகமாதேவி
ISBN 9788198066893
Publisher அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு (Arutchelvar Dr. N. Mahalingam Translation Institute (AMTI))
Pages 150
Year 2025
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha