-5 %
Out Of Stock
பிறக்காத குழந்தைக்கு ஒரு கடிதம்
₹190
₹200
- Edition: 1
- Year: 2025
- ISBN: 9789392543623
- Page: 128
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
ஒரு தாய் தன் கருவில் வளரும் சிசுவுடன் நடத்தும் தீவிரமான உரையாடலாக அமைந்திருக்கிறது "பிறக்காத குழந்தைக்கு ஒரு கடிதம்” இந்த நாவல். தாய்மை என்ற அற்புத உணர்வுக்கும், ஒரு குழந்தையை இந்தச் சிக்கலான, சில நேரங்களில் கொடூரமான உலகிற்குக் கொண்டுவர வேண்டுமா என்ற அறவியல் கேள்விக்கும் இடையே போராடும் மனப் போராட்டத்தை ஆன்மாவின் ஆழத்திலிருந்து எழும் குரலில் இந்நூல் பதிவு செய்கிறது.
| Book Details | |
| Book Title | பிறக்காத குழந்தைக்கு ஒரு கடிதம் (pirakkaatha kuzhanthaikku oru kaditham) |
| Author | ஓரியானா ஃபல்லாச்சி |
| Translator | எம்.டி.முத்துக்குமாரசாமி |
| ISBN | 9789392543623 |
| Publisher | தமிழ்வெளி பதிப்பகம் (Tamizhveli Publications) |
| Pages | 128 |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு, 2025 New Arrivals |