-5 %
இஸ்தான்புல்லுக்குச் செல்லும் கடைசி இரயில்
₹608
₹640
- Edition: 1
- Year: 2025
- ISBN: 9789393361653
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தடாகம் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லரின் நாசிச நடவடிக்கைகளால் சொல்லொண்ணா துயருக்கு ஆளான யூதர்களை மையமாக வைத்து, காதல், பாசம், துயரம் என பலவித உணர்ச்சிகளோடு மிகுந்த வலியை சுமந்து கொண்டு விடுதலையை நோக்கி பயணிக்கிறது *‘இஸ்தான்புல்லுக்குச் செல்லும் கடைசி இரயில்.’*
| Book Details | |
| Book Title | இஸ்தான்புல்லுக்குச் செல்லும் கடைசி இரயில் (Istanbulluku sellum kadaisi rayil) |
| Author | அய்ஸே குலின் |
| Translator | அனி மாலினிராஜ் |
| ISBN | 9789393361653 |
| Publisher | தடாகம் வெளியீடு (Thadagam Publications) |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு, War | போர், 2025 New Arrivals |