Menu
Your Cart

ஆறாம் திணையின் கதவுகள்

ஆறாம் திணையின் கதவுகள்
New -5 %
ஆறாம் திணையின் கதவுகள்
ஆஸ்டின் சௌந்தர் (ஆசிரியர்)
₹152
₹160
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உயிர் என்று ஒன்று இருந்தால் போதும்; மரம், அணில், பறவை, விலங்கு, தன்மொழியைப் பேசுபவன், வேற்று மொழியைப் பேசுபவன் என்றெல்லாம் பேதமேதும் பார்க்காமல் எதன் மீதும் தீர்ப்பிடாமல் விலகி நின்று பார்த்தபடியே அதை கரிசன வாத்சல்யத்தோடு தனது படைப்புகளில் கொண்டுவந்து அது வழியே மனித மேன்மையை உணர்ந்தும் மாயத்தை நிகழ்த்திவிட்டு மெல்லிய புன்னகையோடு சாதுவாய் நிற்கிற கதைக்கலைஞன்.
Book Details
Book Title ஆறாம் திணையின் கதவுகள் (araam thnaiyin kathavugal)
Author ஆஸ்டின் சௌந்தர்
ISBN 978918446022
Publisher விஜயா பதிப்பகம் (vijaya pathipagam)
Pages 168
Year 2022
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Literature | இலக்கியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha