Menu
Your Cart

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய்
New -5 %
சர்க்கரை நோய்
₹114
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
டாக்டர் ஜெ. செல்வகுமார் சர்க்கரை நோய் சிகிச்சையில் 23 ஆண்டுகாலம் அனுபவம் பெற்றவர். சென்னை டாக்டர் மோகன்ஸ் சர்க்கரை நோய் மையத்தில் 17 ஆண்டுகளாகச் சர்க்கரை நோய் நிபுணராகப் பணியாற்றி வருகிறார். 17 ஆண்டுகளாகத் தமிழ் நாடு சத்திய சாய் மற்றும் டாக்டர் மோகன்ஸ் சர்க்கரை நோய் மையம் நடத்திவரும் இலவச சர்க்கரை நோய் சிகிச்சைக்குத் தொடர்ந்து தன் சேவையை ஆற்றி வருகிறார். புதிய மருந்து பரிசோதனையில் புலனாய்வாளராக பல ஆண்டுகளாகப் பணியாற்றுகிறார். தமிழ்நாடு தொழிலாளர் நலன் மருத்துவக் குழுவில் உறுப்பினராகவும் உள்ளார். RSSDI, IMA, IDF, ADA, Asian Diabetes, EASD புகழ்பெற்ற அமைப்புகளில் உறுப்பினராகவும் உள்ளார். தாம்பரம் கிரீன் எர்த் புவுண்டேசன் செயல்பாட்டாளரான இவர் மரம் நடுதல், தமிழ்ப் பாரம்பரிய உணவு மற்றும் கலை நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்திவருகிறார்.
Book Details
Book Title சர்க்கரை நோய் (Sarkarai nooi)
Author டாக்டர் ஜெ.செல்வகுமார்
Publisher போதி வனம் (Pothi Vanam)
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha