Menu
Your Cart

அயோத்திதாச பண்டிதரின் அரசியல் விமர்சனக் கட்டுரைகள்

அயோத்திதாச பண்டிதரின் அரசியல் விமர்சனக் கட்டுரைகள்
New -5 %
அயோத்திதாச பண்டிதரின் அரசியல் விமர்சனக் கட்டுரைகள்
கலாமணி சங்கபால (தொகுப்பாசிரியர்)
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கலாமணி சங்கபாலா 30.6.1947 ஆம் ஆண்டு விருத்தாச்சலம் சிறுமுளை எனும் ஊரில் பிறந்தவர். இவரது பெற்றோர் சி.கல்யாணசுந்தரம் ஆசிரியர் -க.வாலாம்பாள் ஆவர். எஸ்.எஸ்.எல்.சி வரை படித்த இவர் 35 ஆண்டு காலம் சுகாதாரத் துறை ஆய்வாளராகப் பணியாற்றியுள்ளார். மாநில சிறுபான்மை ஆணையத்தின் பௌத்த உறுப்பினராக ( ஜனவரி 2013 முதல் டிசம்பர் 2018) பணி புரிந்தார். விருத்தாசலம் எஸ்.சி./எஸ்.டி சங்கத்தின் செயலாளராகப் பணியாற்றியுள்ளார். தற்போது டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பவுண்டேசன் செயலாளராக செயலாற்றி வருகிறார். 'புத்தர் நடந்த பாதையில் புனிதப்பயணம்', 'பௌத்த அறம்', 'பூர்விக பௌத்தர்களின் மாரியம்மன் திருநாள்' ஆகிய நூல்களின் ஆசிரியர். தொடர்ந்து சமூக வளர்ச்சியிலும் பௌத்த வளர்ச்சியிலும் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்ந்து நூல்களை எழுதி வெளியிட்டு வருகிறார்.
Book Details
Book Title அயோத்திதாச பண்டிதரின் அரசியல் விமர்சனக் கட்டுரைகள் (Ayothidasa panditharin arasiyal vimarsanak katturaikal)
Compiler கலாமணி சங்கபால
ISBN 9788198234209
Publisher பாபாசாகேப் அம்பேத்கர் கலை இலக்கியச் சங்கம் (Babasaheb ambedkar kalai ilakkiya sangam)
Pages 178
Published On May 2025
Year 2025
Edition 1
Format Paper Back
Category Politics| அரசியல், Essay | கட்டுரை, Criticism | விமர்சனம், 2025 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha