Menu
Your Cart

சிவகங்கை மாவட்ட நாட்டுபுறப் பாடல்கள்

சிவகங்கை மாவட்ட நாட்டுபுறப் பாடல்கள்
-5 %
சிவகங்கை மாவட்ட நாட்டுபுறப் பாடல்கள்
இரா.சுசில்குமார் (தொகுப்பாசிரியர்)
₹333
₹350
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இரா.அசிக்குமார், பெற்றோர்: இராமச்சந்திரன் தமயந்தி (இராமதமயந்தி), 1991ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம், சூராணம் கிராமத்தில் பிறந்தவர். But DECE., BCA., B.A., M.A., M.Phil., Ph.D. Sa பட்டங்களைச் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தினை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திலும் பயின்றார். பின்பு கோவில்பட்டி. உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஓராண்டு உதவிப்பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். தற்பொழுது புதுவைப் பல்கலைக்கழகம். சுப்பிரமணிய பாரதியார் தமிழ்மொழி மற்றும் இலக்கியப்புலத்தில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு வருகிறார். இவரது சிவகங்கை மாவட்ட நாட்டுப்புறத் தெய்வங்கள் என்பது முதல் நூலாகும். இரண்டாவதாக, சிவகங்கை மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள் எனும் இந்நூல் தமிழக அரசின், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை' வழங்கியுள்ள சிறந்த நூலுக்கான பாராட்டுச் சான்றிதழையும் ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையையும் பெற்றுள்ளது.
Book Details
Book Title சிவகங்கை மாவட்ட நாட்டுபுறப் பாடல்கள் (Sivakangai mavatta nattupura paadalkal)
Compiler இரா.சுசில்குமார்
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 201
Year 2025
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha