Menu
Your Cart

செவ்விலக்கியத்தில் புறப்பொருள் விழுமியங்கள்

செவ்விலக்கியத்தில் புறப்பொருள் விழுமியங்கள்
New -5 %
செவ்விலக்கியத்தில் புறப்பொருள் விழுமியங்கள்
₹185
₹195
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பன்னாட்டுக் கருத்தரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகளைத் தொடர்ந்து வழங்கி வரும் கு. நாகம்மாள் தமது ஆய்வுகளில் புதுமைச் செய்திகளை வெகுவாக வழங்கும் இயல்புடையவர். மராட்டிய மாநிலச் சங்கம் நடத்திய கருத்தரங்கத்தில் அவர் கட்டுரை வழங்கிய தன்மையை நான் இணையத்தில் பார்த்துப் பூரித்திருக்கிறேன். இயல்பாகவே ஆய்வு மனப்பான்மையுடன் விளங்கும் கு நாகம்மாள் இந்த நூலில், பண்டைத் தமிழரின் புறப்பார்வையைப் பருந்து நோக்கில் காட்டாமல் நுண்ணிய நோக்கில் விரித்துரைத்துள்ளார். புறப்பொருள் விழுமியங்களை வழங்கியது போல் அகப் பொருள் அறப் பொருள் விழுமியங்களையும் முனைவர் கு. நாகம்மாள் வழங்கினால் தமிழ்ச் சமூகம், செவ்வியலின் முழுமையையும் படிக்கும் வாய்ப்புக் கிடைக்கும் என்னும் நம்பிக்கை தோன்றுகிறது. வாழ்க முனைவர் கு. நாகம்மாளின் ஆய்வுப் பணி.
Book Details
Book Title செவ்விலக்கியத்தில் புறப்பொருள் விழுமியங்கள் (செவ்விலக்கியத்தில் புறப்பொருள் விழுமியங்கள்)
Author முனைவர் கு.நாகம்மாள்
ISBN 9788199440357
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 214
Year 2025
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha