Menu
Your Cart

சாயர்புரத்தின் தந்தை அருட்திரு ஜி.யு.போப்

சாயர்புரத்தின் தந்தை அருட்திரு ஜி.யு.போப்
New -5 %
சாயர்புரத்தின் தந்தை அருட்திரு ஜி.யு.போப்
₹100
₹105
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அறிஞர் ஜி.யு. போப் ஒரு தமிழ் மேதை. நல்லாசிரியர், பன்மொழிப் புலவர், கட்டிடக் கலைஞர், நல்ல மொழிபெயர்ப்பாளர், திராவிடம், திராவிட நாடு. திராவிடமொழி என்ற சொற்கள் உருவாகக் காரணமாயிருந்த கால்டுவெல்லின் 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற புகழ்பெற்ற நூலுக்குப் போப்பின் இலக்கண நூற்களே அடிப்படையானவை.
Book Details
Book Title சாயர்புரத்தின் தந்தை அருட்திரு ஜி.யு.போப் (சாயர்புரத்தின் தந்தை அருட்திரு ஜி.யு.போப்)
Author பேரா.முனைவர்.அ.வெலிங்டன் பிரான்சிஸ் பிரபாகர், திரு.சா.ஜேக்கப் ராஜன், அருட்திரு.இரா.சாமுவேல் ஜெயசீலன்
ISBN 97881234436937
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 92
Year 2026
Edition 5
Format Paper Back
Category History | வரலாறு, 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha