-5 %
தமிழ் ஒளி காலத்தால் நிழலடிக்கப்பட்ட சூரியன்
பேரா ஆ.ச.சேரிவாணன் (ஆசிரியர்)
Categories:
Essay | கட்டுரை
₹276
₹290
- Edition: 1
- Year: 2025
- ISBN: 9788199291799
- Page: 334
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
புதுக்கவிதை பரிசோதனை செய்யப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர் தமிழ்ஒளி, இக்காலத்தில் செல்வந்தர்களின் பெருமையைப் பாடுவதை விட்டு விட்டு.
வறியோரின் இன்னல்களைப் புரிந்து கொண்டு வர்க்க அடிப்படையில் எடுத்துரைப்பு இலக்கியம், எழுச்சியிலக்கியம், கிளர்ச்சியிலக்கியம் போன்றவை தோற்றம் பெற்று உலகெங்கும் பரவத் தொடங்கின. இந்தக் கண்ணோட்டத்தில் செம்மாந்தக் கவிஞர் தமிழ்ஒளி அரசியல், சமூகம், பண்பாடு, பொருளாதாரம் ஆகிய கூறுகளை அலசி, தன்னைத் தானே ஓர் இயக்கம் போல வடிவமைத்துக் கொண்டு, இலக்கியக் களம் கண்டார்.
| Book Details | |
| Book Title | தமிழ் ஒளி காலத்தால் நிழலடிக்கப்பட்ட சூரியன் (thamiloli kaalaththaal) |
| Author | பேரா ஆ.ச.சேரிவாணன் |
| ISBN | 9788199291799 |
| Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
| Pages | 334 |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Essay | கட்டுரை |