Menu
Your Cart

காபி ஆறுவதற்கு முன்

காபி ஆறுவதற்கு முன்
New -5 %
காபி ஆறுவதற்கு முன்
அ.முனவர்கான் (ஆசிரியர்)
₹214
₹225
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத வகையில் எதேச்சையாக நாம் கண்டடைகிற நல்ல இதை, உணவு, திரைப்படம் போன்றதுதான் ஒரு நல்லப் புத்தகமும். நாம் அவற்றை துய்க்கும்போது அடைகிற இன்பத்தோடு அவ்வனுபவம் நிறைவடைவதில்லை. மாறாக, நம் எண்ணப் போக்கோடு ஒத்துப்போகிற, நமக்கு அணுக்கமான இன்னொரு வரிடம் அதைக் குறித்துப் பகிர்ந்துகொள்ளும் போது மட்டுமே அந்த அனுபவம் பூர்த்தியடைகிறது. அவ்வகையில் தமிழில் அதிகம் கவனம் பெறாத ஒரு சில பகுதிகளைப் பற்றி இந்நூல் விரிவாக நமக்கு அறிமுகம் செய்கிறது.
Book Details
Book Title காபி ஆறுவதற்கு முன் (காபி ஆறுவதற்கு முன்)
Author அ.முனவர்கான்
Publisher சொற்கள் (Sorkal)
Pages 160
Year 2026
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha