Menu
Your Cart

ஒரு மனிதன் இரண்டு கதை அறுபது கவிதை

ஒரு மனிதன் இரண்டு கதை அறுபது கவிதை
New -5 %
ஒரு மனிதன் இரண்டு கதை அறுபது கவிதை
ரா.தஞ்சன் (ஆசிரியர்)
₹119
₹125
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
‘ஒரு மனிதன் இரண்டு கதை அறுபது கவிதை’ இந்நூலின் ஓரிடத்தில், கண்ணீரை இன்ப துன்பங்களுக்கு பிறக்கும் குழந்தை என உவமிக்கிறார் எழுத்தாளர் ரா. தஞ்சன் அவர்கள். இதைப் போலவே, இப்புத்தகத்தில் இருக்கும் இரண்டு கதையும் அறுபது கவிதைகளும் இன்ப துன்பங்களில் பிறந்து உணர்வுகளைத் தாங்கியபடியே நம் கைகளுக்கும் வந்து சேர்ந்துள்ளது.
Book Details
Book Title ஒரு மனிதன் இரண்டு கதை அறுபது கவிதை (ஒரு மனிதன் இரண்டு கதை அறுபது கவிதை)
Author ரா.தஞ்சன்
ISBN 9789349765986
Publisher இறைவி வெளியீடு (IRAIVI VELIYEEDU)
Pages 96
Year 2025
Edition 1
Format Paper Back
Category Poetry | கவிதை, 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha