Menu
Your Cart

மொழிபெயர்ப்பு என்றால் என்ன?

மொழிபெயர்ப்பு என்றால் என்ன?
New -5 %
மொழிபெயர்ப்பு என்றால் என்ன?
Categories: 2026 New Releases
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மொழியாக்கம் என்ற சொல் இரண்டு மொழிகளுக்கு இடையேயான உறவுக்கு அப்பால் நம்மை இட்டுச்செல்லும் சாத்தியப்பாட்டைக் கொண்டிருக்கிறது. அதாவது, மொழியாக்கம் என்ற சொல் மூல மொழி, வந்தடையும் மொழி போன்ற புள்ளிகளைக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லாமல் இருப்பது போலும் தெரிகிறது. மொழியை ஆக்குதல், அதாவது மொழியை உருவாக்குதல் என்ற சாத்தியப்பாட்டைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. ஆனால், எதற்கு மொழியை உருவாக்குகிறோம்?
Book Details
Book Title மொழிபெயர்ப்பு என்றால் என்ன? (Mozhipeyarupu enral enna)
Author சீனுவாச ராமாநுஜம், சுந்தர் சருக்கை
ISBN 9788199147032
Publisher ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் (The Roja Muthiah Research Library)
Pages 72
Year 2026
Edition 1
Format Paper Back
Category 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha