Menu
Your Cart

மிதிவண்டி கனவுகள்

மிதிவண்டி கனவுகள்
New -5 %
மிதிவண்டி கனவுகள்
மிருதுளா கோஷி (ஆசிரியர்), ஜான்சி ராணி (தமிழில்)
₹333
₹350
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சக்கையாகப் பிழிந்துவிட்டு மமதையோடு தெருவில் வீசி எறியப்பட்ட தேனடையில் ஒட்டிக்கொண்டிருக்கும் தேன், சொட்டு சொட்டாகத் தரையில் விழுவதைப் போல, இந்தச் சிறார்களுக்கு தன் கனவிலும்கூட இனிமை ஏதோ போனால் போகட்டுமென வறட்சியோடு வடிகிறது. கொடுங்கனவுகள் அவர்களுக்கு ஏன் வரவேண்டும்? அந்தச் சிறார்கள் இவைகள் குறித்தெல்லாம் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்? வாழ்வின் வறுமையும், பாழும் நிலத்தின் நெருக்கடியும் அவர்களை ஏன் பிடித்து அழுத்த வேண்டும்? துண்டுபட்டு ரெண்டுபட்ட உலகின் அழுக்குகளையெல்லாம் ஏன் இச்சிறார்கள் சுமக்க வேண்டும்? அவர்கள் ஏன் குழந்தைப் பருவத்திலேயே தன் குழந்தமையை இழக்க வேண்டும்?
Book Details
Book Title மிதிவண்டி கனவுகள் (Mithivanti kanavukal)
Author மிருதுளா கோஷி
Translator ஜான்சி ராணி
Publisher பன்முக மேடை பதிப்பகம் (Panmuga medai pathippakam)
Pages 294
Year 2025
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha