Menu
Your Cart

கீழேயும் ஒரு வானம்...

கீழேயும் ஒரு வானம்...
New -5 %
கீழேயும் ஒரு வானம்...
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நாவலாசிரியர் போந்தூர் கனகசுந்தரம் என்கிற எழுத்தாளர். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டத்திலுள்ள, போந்தூர் கிராமத்தை சேர்ந்தவர். பெரியவாத்தியார் மயிலம்மா என்கிற கோதண்டன் ஆசிரியர் மங்கையர்கரசி தம்பதிக்கு 15-07-1956ல் பிறந்தவர். சமூக நாவலாசிரியராகவும். புதுக்கவிதையாளராகவும், செயல்பாடாளராகவும் அறியப்படும் இவர் சென்னை இலயோலா கல்லூரி பேராசிரியர் திரு.இரா.காளீஸ்வரன் அவர்களால் படைப்புலகிற்கு அறிமுகமானவர். எழுதிய மாலைகள் மதுரை திருநங்கைகள் ஆவண காப்பகத்தில் முதன்மை நூலாக வைக்கப்பட்டுள்ளது.
Book Details
Book Title கீழேயும் ஒரு வானம்... (கீழேயும் ஒரு வானம்...)
Author போந்தூர் கனகசுந்தரம்
Publisher பாலாறு பதிப்பகம் (Palaru pathipagam)
Pages 218
Year 2023
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha