Menu
Your Cart

உப்பளத்தான்

உப்பளத்தான்
New -5 %
உப்பளத்தான்
₹356
₹375
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உப்பு தொடர்பான கதைகள் நம் நாட்டில் ஏராளம். விசுவாசம், நேர்மை. தன்மானம் என உளவியல் ரீதியாகவும், உப்புச் சத்தியாகிரகம், உப்பு வேலி என அரசியல், நிலவியல் ரீதியாகவும் பல உள்ளடக்கங்களைக் கொண்டது உப்பு. அதையும் தாண்டி, உப்பு என்பது பன்னாட்டு வணிகம் சார்ந்தது. ஆனால், இதுவரைச் சொல்லப்படாத உப்பின் கதையை, உப்பின் மினுமினுப்புக்குப் பின் உறைந்துள்ள எளிய தொழிலாளர்களின் இரத்தத்தின் கதையைக் காத்திரமாகச் சொல்லியிருக்கிறார்.
Book Details
Book Title உப்பளத்தான் (Uppalathan)
Author ஆறு பேச்சிபாண்டியன்
ISBN 9789394591349
Publisher நீலம் பதிப்பகம் (Neelam Pathippagam)
Pages 336
Year 2025
Edition 1
Format Paper Back
Category Politics| அரசியல், கதைகள், 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha