Menu
Your Cart

ருஷ்யப் புரட்சி 1917

ருஷ்யப் புரட்சி 1917
New -5 %
ருஷ்யப் புரட்சி 1917
எ.தப்ரவோல்ஸ்கயா (ஆசிரியர்), யூ. மக்காரவ் (ஆசிரியர்), த. ஜெயகாந்தன் (தமிழில்)
₹285
₹300
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

உலக வரலாறு அசாதாரண உத்துசக்தி பெற்று முன்னேறியது மட்டுமில்ல;கடுமையான திடீர்த் திருப்பங்களை உருவாக்குவதும் சரித்திரத்திற்கு அவசியமாயிருந்தது. அத்தகு ஒரு திடீர்த் திருப்பத்தில்தான் முடை நாற்றம் வீசுகிற, ரத்தக் கறை படிந்த ரொமானவின் எதேச்சாதிகார வண்டி ஒகர அடியில் குடை சாய்ந்து வீழ்ந்து நொறுங்கியது.

Book Details
Book Title ருஷ்யப் புரட்சி 1917 (ருஷ்யப் புரட்சி 1917)
Author எ.தப்ரவோல்ஸ்கயா (E.Thapravoalskayaa), யூ. மக்காரவ் (Yoo. Makkaarav)
Translator த. ஜெயகாந்தன் (Tha. Jeyakaanthan)
ISBN 9788199047082
Publisher குலுங்கா நடையான் (Kulunga Nadayan)
Pages 160
Year 2026
Edition 1
Format Paperback
Category Comics & Graphic Novel | காமிக்ஸ் & கிராஃபிக் நாவல், 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha