-5 %
Out Of Stock
20-20 சுருக் நறுக் கிரிக்கெட் கார்ட்டூன்கள்
மதி (ஆசிரியர்)
₹114
₹120
- ISBN: 9788184936931
- Page: 160
- Language: Tamil
- Publisher: கிழக்கு பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
மதியின் கிரிக்கெட் கார்ட்டூன்களுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. தினமணியில் இவை வெளியாகும் நாளெல்லாம் வாசகர்களுக்குத் திருநாள். சிரிக்க, சிந்திக்க வைப்பதுடன் ஒவ்வொரு கார்ட்டூனும் வாசகரைத் தன்னில் திளைக்க வைத்துவிடும். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை மதி கார்ட்டூன்களுடன் கொண்டாடுங்கள்.
| Book Details | |
| Book Title | 20-20 சுருக் நறுக் கிரிக்கெட் கார்ட்டூன்கள் (20 20 naruk Cricket Cartoongal) |
| Author | மதி (Madhi) |
| ISBN | 9788184936931 |
| Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
| Pages | 160 |
| Published On | |