Menu
Your Cart

அபத்தங்களின் உச்சியில் நிகழும் துயிலாட்டம்

அபத்தங்களின் உச்சியில் நிகழும் துயிலாட்டம்
-5 %
அபத்தங்களின் உச்சியில் நிகழும் துயிலாட்டம்
மீனாசுந்தர் (ஆசிரியர்)
₹152
₹160
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கண்முன்னே எத்தனையோ வன்மங்கள் நிகழ்கின்றன. கண்ணவிந்துதான் வாழ்ந்து வருகிறோம். காலங்காலமாய் ஆட்டம் போடும் அதிகாரத் தத்துப்பிள்ளைகளின் கொட்டம் அடங்கவில்லை. இந்த நொடியில் கூட அதிகாரத்திலுள்ள யாரோ ஒருவன் கையூட்டு பெறலாம்.. ஒரு பாலியல் வன்கொடுமை நிகழலாம். ஓர் ஆணவக்கொலை அரங்கேறலாம். பாதகம் செய்பவரைக் கண்டால்..எனக் கற்பித்தவாறே பாதுகாப்பான இடம் தேடி ஓடிக் கொண்டிருக்கிறோம்
Book Details
Book Title அபத்தங்களின் உச்சியில் நிகழும் துயிலாட்டம் (abathngkalin ucciyil nigazhum thuyilaattam)
Author மீனாசுந்தர்
ISBN 9788196340018
Publisher யாப்பு வெளியீடு (Yaappu Veliyeedu)
Pages 156
Year 2024
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, 2024 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha