Menu
Your Cart

2024 New Releases

முன்சுவடுகள்
-5 %
வாழ்ந்து மறைந்த ஆளுமைகளின் வாழ்க்கைக் குறிப்புகளை மிகச்சிறந்த கதைகளுக்குரிய உணர்ச்சிகரத்துடனும் கலையொருமையுடனும் தொகுத்து அளித்திருக்கிறார் ஜெயமோகன். அறம் தொகுதியின் உண்மை மனிதர்களின் கதைகளுக்கு நிகராகவே தீவிரமான உள எழுச்சியை உருவாக்குபவை இவை. வாழ்க்கைமேல் நம்பிக்கையை, செயலாற்றுவதற்கான தூண்டுதலை அளி..
₹228 ₹240
முற்றுப்பெறாத விவாதங்கள்
-5 %
எம். ஏ. நுஃமானின் அக்கறைகளையும் அவதானிப்புகளையும் தரிசனங்களையும் காட்டுகிறது இந்நேர்காணல் தொகுப்பு. மார்க்சியம், மொழியியல், சமூகம், இலக்கியம், இனத்துவம், தேசியவாதம் என இதன் பரப்பு விரிவானது. இந்த விரிந்த பரப்பு இலங்கை அரசியலின் ஒரு காலகட்டத்தை மறுவாசிப்புக்கு உள்ளாக்குகிறது. கூடவே இலக்கியமும் சம..
₹238 ₹250
மூக்குத் துறவு
-5 %
பாலமுருகனின், ‘மூக்குத் துறவு’ இந்தத் தொகுதியில் வந்துள்ள மிகச்சிறந்த, ‘டிஸ்டோபியக்’ கதை. பருவநிலை/சூழலியல் புனைவு என்றும் சொல்லலாம். காற்று மாசுபடுகிறது. சுவாசிக்கும் பிராணவாயு குறைகிறது எனும் ஒற்றை வரியைக் கொண்டு கதையைப் பின்னிச் செல்கிறார். இந்திய யோக மரபில் மூச்சுக்கும் ஆயுளுக்கும் நேரடித் தொடர்..
₹209 ₹220
மூங்கில் மூச்சு
-5 %
பசுமரத்து ஆணி போல, மனதில் ஆழமாகப் பதிந்துகிடக்கும் இளமைக் கால நினைவுகளைப் பிறரிடம் பகிர்ந்துகொள்ளும் சுகமே அலாதியானது. குறிப்பேடுகளில் குறித்துவைத்த சம்பவங்களைவிட, மனதில் பதிந்த விஷயங்கள் விசேஷமானவை. நினைத்தாலே இனிக்கக்கூடியவை. அப்படி, தனது மனதில் தேங்கியிருந்த சுகமான நினைவுகளை, எழுத்தாளரும், திரைப்..
₹238 ₹250
மூதூர்க் காதை
-4 %
அய்யனார் ஈடாடி கிராமத்தையும் அங்கே வாழும் பலதரப்பட்ட மக்களையும் அம்மக்களின் மண் சார்ந்த கலாச்சார நிகழ்வுகளையும் விரிவாகவே பதிவு செய்கிறார். அவரால் பதிவு செய்ய முடிகிறது. இந்த மூதூர்க்காதை என்கிற தொகுப்பில் மொத்தம் பதினான்கு கதைகள் இருக்கின்றன. ஒவ்வொரு கதையும் வெவ்வேறு சம்பவங்களைச் சித்தரிக்கின்றன. ..
₹86 ₹90
Showing 1009 to 1020 of 1163 (97 Pages)