Menu
Your Cart

லியோ டால்ஸ்டாய் கதைகள்

லியோ டால்ஸ்டாய் கதைகள்
-5 %
லியோ டால்ஸ்டாய் கதைகள்
கார்த்தீபன் (ஆசிரியர்)
₹189
₹199
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

டால்ஸ்டாய் கதைகள்


கவுண்ட் லியோ டால்ஸ்டாய் எழுதிய நூல்கள் அனைத்திலும் அவருடைய சிறு கதைகள்தான் பெருங் கவர்ச்சி உள்ளவை. இவைகளைப் போன்று கதை உலகில் இதுவரை வேறு கதைகள் தோன்றியதும் இல்லை, தோன்றப் போவதும் இல்லை

உனக்குத் தீமையைச் செய்தவருக்கும் நன்மையே செய் என்றார் புத்தர். இவர்களின் கருத்துகளைத்தான் டால்ஸ்டாய் தன் கதைகளில் வலியுறுத்தி உள்ளார்.தான் கற்றறிந்த, கேட்டறிந்த வாழ்க்கை நெறிகளை தன் வாழ்க்கையில் பின்பற்ற முயன்றார் அவர். அவர் வாழ்க்கை முள்பாதையாகத்தானிருந்தது. ஆனாலும் அவர் அஹிம்சா நெறியைக் கடைப்பிடித்தார். டால்ஸ்டாய் மேலை நாட்டில் தோன்றிய மிகத் தெளிவான சிந்தனையாளர்களில் ஒருவர். ஒப்பற்ற நூலாசிரியர்களில் இவரும் ஒருவர் என்று இவரைப் பற்றி வர்ணிக்கிறார் காந்தியடிகள்.
Book Details
Book Title லியோ டால்ஸ்டாய் கதைகள் (Leo Tolstoy Kathaigal)
Author கார்த்தீபன் (Kaarththeepan)
ISBN 9789382578055
Publisher வானவில் புத்தகாலயம் (Vaanavil Puththagalayum)
Pages 160
Category Short Stories | சிறுகதைகள், Translation | மொழிபெயர்ப்பு, Russian Translation | ரஷ்ய மொழிபெயர்ப்பு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ராக்ஃபெல்லர்ராக்ஃபெல்லரின் வாழ்க்கை ஒருவகையில் அமெரிக்க எண்ணெய் வர்த்தகத்தின் ஆரம்பகால வரலாறும்கூட! சாதனைகளுக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாத வாழ்க்கை ராக்ஃபெல்லருடையது. அன்புமயமானவர். அளப்பரிய சாதனையாளர். எண்ணெய் வர்த்தகத்தின் முடிசூடா மன்னர். முடிவெடுப்பதில் அசாத்திய திறமை கொண்டவர். திட்டம் தீட்..
₹137 ₹144
இனி எல்லாம் வெற்றிதான்வாழ்க்கையில் எந்த அளவு துன்பங்களை ஏற்க நாம் தயாராக இருக்கிறோமோ அந்த அளவுக்கு வெற்றிகளையும் நம்மால் பெற முடியும். குழந்தையைப் பெற வேண்டுமானால் பிரசவ வேதனையை அனுபவித்தே தீர வேண்டும். ஒரு வெற்றியை அடைய வேண்டுமானால் ஒரு போராட்டத்தை நடத்தியே தீரவேண்டும். தோல்வியே இல்லாமல் எடுத்த எடு..
₹152 ₹160
மனைஇறுக்கம் போயே போச்சுமன உளைச்சல் என்ற சொல்லைத் தெரியாதவர்கள் வேண்டுமானால் உலகில் இருக்கலாம். ஆனால் ‘டென்ஷன்’ என்ற சொல்லை அறியாத, அனுபவிக்காத ஒருவர் இந்த உலகில் இருக்கவே முடியாது.‘ஆண்டிக்கு அவன் கவலை, அரசனுக்கு ஆயிரம் கவலை’ என்பது பழமொழி. பணமும் பதவியும் கூடக் கூட ஒருவனுக்கு ஏற்படக்கூடிய சுமைகளும் ..
₹86 ₹90
வெறும் பணத்தால் மட்டும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டுவிடலாம் என்று எண்ணுபவர்கள் இன்றும் இந்த உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். இதைவிட அறியாமை இருக்கவே முடியாது. ‘ஆண்டிக்கு அவன் கவலை, அரசனுக்கு ஆயிரம் கவலை’ என்பது பழமொழி. பணமும் பதவியும் கூடக் கூட ஒருவனுக்கு ஏற்படக்கூடிய சுமைகளும் அதிகம..
₹105 ₹110