Menu
Your Cart

கதை சொல்லும் கணக்குகள்!

கதை சொல்லும் கணக்குகள்!
-4 % Out Of Stock
கதை சொல்லும் கணக்குகள்!
தர்மராஜ் ஜோசஃப் (ஆசிரியர்)
₹67
₹70
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்த ஆறாவது நூல் நுனிக் கரும்பிலிருந்து சுவை கூடி வரும் அடிக் கரும்பாக சுவைக்கிறது. பொதுவாக இளைஞர்கள் கணக்கை விட கதையையே விரும்புகிறார்கள். எனவேதான் என் நூல்களில் கணக்குகளை கதை வடிவில் தருகிறேன். ஒரு கணக்குக்கு விடை காண பல வழி முறைகள் இருக்கலாம். அவரவர் சொந்த சிந்தனையால் விடை காண்பதே சிறந்தது. இந்நூலைப் படிக்கும் கணக்கார்வலர்களே பலமுறை கணக்குகளை செய்தும் விடை காணமுடியாவிட்டால் மட்டும் செய்முறையை பார்க்க பக்கம் புரட்டுங்கள். ஓரிரு முறை செய்து விடை காண முடியாவிட்டால் விடையைப் பார்க்க விரைவு வேண்டாம்.
Book Details
Book Title கதை சொல்லும் கணக்குகள்! (Kadhai Sollum Kanakkugal)
Author தர்மராஜ் ஜோசஃப் (Tharmaraaj Josaf)
Publisher நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam)
Pages 168

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மூளைக்கு வேலை தந்திரக் கணக்குகள் 100 இளைஞர்களின் கணித அறிவையும் அறிவுக் கூர்மையும் மேம்படுத்தும் அறிவியல் நூல். இந்நூல் உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் “ கணக்கு என்றால் பிணக்கு “ என கருதும் மாணவ மாணவ மாணவிகள் கூட இந்நூலை படித்தபின் கணிதப் பாடத்தில் ஆர்வம் கொள்வர்...
₹86 ₹90