வால்மீகி இராமாயணம் முழுவதும் சுருக்க வடிவில் இந்திய துணைக்கண்டத்தின் ஒரு மாபெரும் இதிகாசம் நீங்கள் படிப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. இதுவே மூல இராமயணம். அது பிறந்தப்படி, மூல ஆசிரியன் ஸம்ஸ்கிருதத்தில் சொன்னபடி உள்ள உருவில், மாநில மொழி, கலாச்சார பண்புகளின் படி. மொழி பெயர்க்கபட்டுள்ளது சற்றே உரு..
₹143 ₹150
இந்நூலில் மிக எளிய யோசனைகள், ஆனால் மிகப் பயன் தரவல்ல மனோதத்துவ வழிகள் விவரிக்கபட்டுள்ளன, மனித மனம் என்பது என்ன? ஏன் ஒரே விசயம் வேறு வேறு சந்தர்பங்களில் வெவ்வேறு அனுபவத்தைத் தருகிறது> இன்றைய சமூசச் சூழலில் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ வேண்டிருக்கிற நாம் திருப்தியையும், மன நிம்மதியையும் பெறு..
₹57 ₹60
எதிரிகளின் ஒற்றுமையைக் கெடுத்துப் பிரித்தல், சம நட்போடு பகையின்றி வாழ்தல், பகைவரை உறவு செய்து வெல்லுதல், கிடைத்த உறவையும் பொருளையும் கெடுத்துக் கொள்ளல், தீர விசாரிக்காமல் முடிவெடுத்தல் ஆகிய ஐந்து தந்திரங்களும் முறையே, மித்திர பேதம், சுகிர்லாப தந்திரம், சந்தி விக்ரகம், லப்தஹானி, அசம் பிரேக்ஷிய காரியத..
₹356 ₹375
பஞ்ச தந்திரக் கதைகளைப் பூரணமாக, முழுமையாக வெளியிட்டதுபோல், விகடகவி தெனாலி ராமன் கதைகளையும் முழுமையாக வெளியிடுகிறோம். இன்றும் தமிழில வெளிவராத அநேக தெனாலி ராமன் கதைகய் ஆந்திர நாட்டில் செவி வழி செய்தியாக உலவிக் கொண்டிருக்கின்றன. இதன் ஆசிரியர், தெனாலி (அவன் பிறந்த ஊர்), விஜயநகரம் (அவன் வளர்ந்த ஊர்) முதல..
₹356 ₹375